விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புஷ்பா 2 படம்.. எப்போது, எந்த டிவி?
புஷ்பா
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான படம் புஷ்பா.
படம் மகத்தான வெற்றி பெற்ற நிலையில் அதனை தொடர்ந்து 2ம் பாகம் வெளியானது. புஷ்பா 2 படம் வெளியாகும் முன்பே முன்பதிவு, சாட்டிலைட் உட்பட எல்லா உரிமைகள் விற்பனையிலும் புதிய சாதனையை படைத்திருந்தது.
ஏன் முன்பதிவில் மட்டும் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி வசூலை தொட்டதாக சொல்லப்பட்டது.
படத்தின் திரையரங்க உரிமை மட்டும் ரூ. 660 கோடிக்கும், டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் ரைட்ஸ் ரூ. 250 கோடிக்கும் விலை போயுள்ளதாம்.
தொலைக்காட்சி
திரையரங்குகளில் மாஸ் வெற்றிப் பெற்ற புஷ்பா 2 படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளதாம்.
ஆனால் படம் எப்போது ஒளிபரப்பாக உள்ளது என்பது தெரியவில்லை, விஜய் டிவி வரப்போகிறது என்ற தகவல் மட்டும் வந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்னர் சார்லஸ்: ராஜ குடும்பத்துக்கு கவலையை உருவாக்கியுள்ள விடயம் News Lankasri
