புஷ்பா 2 படத்தின் ஒரு நாள் சண்டை காட்சிக்கு எவ்வளவு செலவு தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க
புஷ்பா
தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் "புஷ்பா". இதில், ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படம் பான் இந்திய திரைப்படமாக உருவாக்கப்பட்டிருந்தது. இது வெளியாகி ரூ. 350 கோடி வரை வசூல் செய்து பெரும் ஹிட்டானது. இந்த படத்தில் இடம்பெற்ற "ஊ சொல்றியா" பாடல் மிக பிரபலமானது.
புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது அதன் இரண்டாம் பாகத்தின் வேலைகள் நடந்து கொண்டு வருகிறது.
ஒரு நாள் செலவு
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சூழலில் விரைவில் படப்பிடிப்பு முடிவடையும் என எதிர்பார்க்க படுகிறது. மேலும், இப்படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் புஷ்பா 2 படத்தின் சண்டை காட்சிகளுக்கு ஒரு நாளைக்கு மட்டும் ரூ. 80 லட்சம் செலவிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. என்னது ஒரு நாளைக்கு ரூ. 80 லட்சம் செலவா என திரையுலகினர் ஷாக்காகியுள்ளனர்.
எதிர்நீச்சல் சீரியலில் ஆதிரையின் திருமண காட்சி TRP ரேட்டிங்கில் செம மாஸ்- புதிய சாதனை

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
