புஷ்பா 2 தமிழகத்தில் மட்டுமே இத்தனை கோடிகளா?.. தெறிக்கும் வசூல் வேட்டை
புஷ்பா 2
தமிழ்நாடு, ஆந்திரா-தெலுங்கானா போன்ற மாநிலங்களின் திரையரங்குகளில் தெறிக்கும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 படம்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் என பலர் நடிக்க உருவான இப்படம் டிசம்பர் 5ம் தேதி மாஸாக வெளியான இப்படம் ரூ. 400 முதல் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது.
பாக்ஸ் ஆபிஸ்
புஷ்பா உலகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் வந்துள்ள நிலையில் தமிழகத்திலும் புஷ்பா 2 மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளது.
இங்குள்ள ரஜினி, விஜய், அஜித் படங்கள் போல் மிகப்பெரும் வசூல் சாதனை செய்து வருகிறது.
தற்போது 3 நாட்கள் முடிவில் புஷ்பா 2 தமிழகத்தில் 30 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கண்டிப்பாக ஒரு டப்பிங் படத்திற்கு இத்தகையான வரவேற்பு ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.

Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan
