தமிழ்நாட்டில் 6 நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Report

புஷ்பா 2

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் பிரம்மாண்டமான முறையில் வெளிவந்த திரைப்படம் புஷ்பா 2. இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் நடித்திருந்தனர்.

தமிழ்நாட்டில் 6 நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Pushpa 2 Tamilnadu 6 Days Box Office

கலவையான விமர்சனங்கள் படத்தின் மீது இருந்தாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது. உலகளவில் பிரபலமான நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுனுக்கு தமிழகத்திலும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

6 நாட்களில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

6 நாட்களில் புஷ்பா 2 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

புஷ்பா படத்தின் முதல் பாகம் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது புஷ்பா 2 படத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் 6 நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Pushpa 2 Tamilnadu 6 Days Box Office

தமிழக வசூல்

முதல் நாளில் இருந்தே தமிழகத்தில் வசூலில் பட்டையை கிளப்பி வரும் புஷ்பா 2 திரைப்படம் 6 நாட்களில் தமிழ்நாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, புஷ்பா 2 படம் தமிழகத்தில் 6 நாட்களில் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளது.

தமிழ்நாட்டில் 6 நாட்களில் புஷ்பா 2 செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா | Pushpa 2 Tamilnadu 6 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US