உலகமே எதிர்பார்க்கும் பிரம்மாண்ட திரைப்படத்துடன் கைக்கொர்த்த புஷ்பா 2!
புஷ்பா
இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் பான் இந்திய அளவில் ஹிட்டான திரைப்படம் புஷ்பா.
தமிழ், ஹந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ. 350 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.
மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது புஷ்பா 2 குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகி இருக்கிறது. ஆம், புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் உலக சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் அவதார் 2 படத்துடன் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல லட்சத்துடன் இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய விஜே. மஹேஸ்வரி

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
