வசூல் சாதனை படைத்த புஷ்பா 2.. முதல் நாளில் இத்தனை கோடியா!
அல்லு அர்ஜுன், பஹத் பாசில், ராஷ்மிகா ஆகியோர் நடித்து இருக்கும் புஷ்பா 2 படம் நேற்று தியேட்டர்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
நாடு முழுவதும் 3000 தியேட்டர்களில் புஷ்பா 2 ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் முதல் நாளே நல்ல வசூல் குவித்து இருக்கிறது.

வசூல் சாதனை
ஹிந்தியில் மட்டும் புஷ்பா 2 படம் 67.5 கோடி ரூபாய் முதல் நாளில் நெட் வசூல் கிடைத்து இருக்கிறதாம். இது ஷாருக் கானின் ஜவான் பெற்ற 64 கோடி என்ற முதல் நாள் சாதனையை முறியடித்து புது சாதனை படைத்து இருக்கிறது.
KGF Chapter 2 படம் ஹிந்தியில் முதல் நாளில் 52 கோடி வசூலித்து இருந்தது. அதையும் ஓவர்டேக் செய்திருக்கிறது புஷ்பா 2.
ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் புஷ்பா 2 மொத்தம் 240 - 250 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் வந்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan