புஷ்பா படத்தின் வசூலை முந்திய முக்கிய திரைப்படம்.. வேற லெவல் சாதனை
புஷ்பா
கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் புஷ்பா.
இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. அடுத்த ஆண்டு புஷ்பா 2 வெளியாகவுள்ளது.
இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இப்படம் உலகளவில் சுமார் ரூ. 350 கோடி வரை வசூல் செய்ததது.
வேற லெவல் சாதனை
இந்நிலையில், அண்மையில் வெளிவந்து ப்ளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ள காந்தாரா திரைப்படம் புஷ்பா படத்தின் வசூலை அசால்டாக முந்தியுள்ளது.
ஆம், ரூ. 350 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கும் புஷ்பா திரைப்படத்தை 43 நாட்களில் ரூ. 359 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் முந்தியுள்ளது.
இதுவே காந்தாரா படத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
