புஷ்பா இயக்குனரின் அடுத்த படம்.. மாஸ் ஹீரோவுடன் கூட்டணி

By Parthiban.A Mar 26, 2024 03:10 PM GMT
Report

புஷ்பா படம் தெலுங்கு மட்டுமின்றி ஹிந்தியிலும் பெரிய வரவேற்பை பெற்றது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடித்து இருந்த அந்த படம் தமிழ்நாட்டிலும் ரசிகர்களை கவர்ந்தது.

தற்போது புஷ்பா 2 படத்தினை பிஸியாக இயக்கி வருகிறார். இந்நிலையில் அவரது அடுத்த படம் பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது.

புஷ்பா இயக்குனரின் அடுத்த படம்.. மாஸ் ஹீரோவுடன் கூட்டணி | Pushpa Director Sukumar Next Film With Ram Charan

ராம் சரண் உடன் கூட்டணி

இயக்குனர் சுகுமார் அடுத்து ராம் சரணை தான் இயக்க போகிறார். ராம் சரண் தற்போது நடித்து வரும் படத்தை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிக்க போகிறார்.

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரையும் ராம் சரண் வெளியிட்டு இருக்கிறார். அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.

டிஎஸ்பி இந்த படத்திற்கு இசையமைக்கர் இருக்கிறார்.  


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US