புஷ்பா 2 மாதிரியான படத்தில் விஜய், அஜித்.. இந்த கூட்டணியை எதிர்பார்க்கவே இல்லையே

By Kathick Apr 03, 2025 10:30 AM GMT
Report

புஷ்பா 

கடந்த ஆண்டு இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் புஷ்பா 2. உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக படக்குழுவினரால் சொல்லப்படுகிறது.

புஷ்பா 2 மாதிரியான படத்தில் விஜய், அஜித்.. இந்த கூட்டணியை எதிர்பார்க்கவே இல்லையே | Pushpa Director Sukumar Talk About Vijay Ajith

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த இப்படத்தை இயக்குநர் சுகுமார் இயக்கியிருந்தார். உலகளவில் மாஸ் வசூலை அள்ளிய இப்படத்தின் மூன்றாம் பாகம் 2027ம் ஆண்டு வெளிவரும் என கூறப்படுகிறது.

7 நாட்களில் வீர தீர சூரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

7 நாட்களில் வீர தீர சூரன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா, இதோ பாருங்க

இயக்குநர் சுகுமார் ஓப்பம் டாக்

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒன்றில் புஷ்பா பட இயக்குநர் சுகுமார் கலந்துகொண்டார். அப்போது, 'புஷ்பா 2 போல் தமிழில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுத்தால் யாரை ஹீரோவாக நடிக்க வைப்பீர்கள்' என இயக்குநர் சுகுமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது.

புஷ்பா 2 மாதிரியான படத்தில் விஜய், அஜித்.. இந்த கூட்டணியை எதிர்பார்க்கவே இல்லையே | Pushpa Director Sukumar Talk About Vijay Ajith

இதற்கு பதிலளித்த இயக்குநர் தளபதி விஜய், அஜித், கார்த்தி ஆகியோரின் பெயரை குறிப்பிட்டார். அவர் சொல்லும்போதே, அடடா இப்படியொரு கூட்டணியா என அனைவரும் வியந்துவிட்டனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US