அல்லு அர்ஜுன் மற்றும் பகத் பாசில் நடிக்கும் புஷ்பா படத்தில் ரிலீஸ் எப்போது தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

allu arjun pushpa fahad fazil
By Kathick Oct 04, 2021 05:40 PM GMT
Report

சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்து வரும் படம் புஷ்பா.

இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகி வருகிறது. அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடித்துள்ள இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர்.

முதல் பாகத்தை கிறிஸ்துமஸ் விடுமுறையில் ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்திருந்த படக்குழு, தற்போது ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக, வருகிற டிசம்பர் மாதம் 17ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US