பரியேறும் பெருமாள் படத்தை பற்றி குரூப் 1 தேர்வில் கேட்டகப்பட்ட கேள்வி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Movie Pariyerum Perumal Question
By Balakumar Jan 04, 2021 01:21 PM GMT
Report

பா. ரஞ்ஜீத் தயாாிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள்.

இப்படம் வெளியான பிறகு மக்கள் மத்தியிலும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் பரியேறும் பெருமாள் படத்தை பற்றி குரூப் 1 தேர்வில் கேள்வி ஒன்று கேட்டகப்பட்டுள்ளது.

இந்த கேள்வியில் " தலைசிறந்த படைப்பான ' பரியேறும் பெருமாள் ' படத்தை பற்றி விமர்சனம் குறித்து கீழ் காணும் கூற்றில் சரியான ஒன்றை தேர்வு செய்யவும் " என கேட்டகப்பட்டுள்ளது. 

 இதற்கு மூன்று ஆப்ஷன் கொடுக்கப்பட்ட, அதில் ஒன்றை தேர்தெடுவும் என்று குறிப்பிட்டுள்ளது.

இது பரியேறும் பெருமாள் படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு அங்கீகாரமாக ரசிகர்களால் பேசப்பட்டு வருகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US