லியோ பட பார்த்திபன் பற்றிய ட்வீட்.. நடிகர் பார்த்திபன் கொடுத்த பதில்! கலாய்க்கும் நெட்டிசன்கள்
இயக்குனர் மற்றும் நடிகர் பார்த்திபன் ட்விட்டரில் போடும் பதிவுகள் எப்போதும் ரசிகர்களின் கவனத்தை பெறும். அதற்கு அவர் ஸ்டைலில் எழுதும் வரிகள் தான் காரணம்.
ஆனால் இன்று ட்விட்டரில் பார்த்திபன் ஒரு ட்விட்டருக்கு பதில் அளித்து இருப்பதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
ட்ரோல்
அதற்கு காரணம் அது அவரை பற்றிய ட்வீட் இல்லை. லியோ படத்தில் விஜய் நடித்த பார்த்திபன் கதாபாத்திரத்தை பற்றி போட்ட ஒரு டிவீட்டுக்கு நன்றி கூறி நடிகர் பார்த்திபன் பதில் அளித்து இருக்கிறார்.
என் மீது தாங்கள் கொண்டுள்ள அன்புக்கு நன்றி பரணி.தரணி போற்றும் தனிப்பெரும்
— Radhakrishnan Parthiban (@rparthiepan) January 17, 2025
Style-க்குரியவர் AK.incomparable style-க்கு
சொந்தக்காரர்,கார் பைக் போன்றவைகளுக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் கூட,சில இயக்குணர்களுக்கு கிடைப்பதில்லை அவருடன் பயணிக்க என நேற்று மாலை ‘அமர்களம்’சரண் அவர்களிடம்…
அதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
Bro recreated this..😭😭pic.twitter.com/VSqNNdHjO6
— ACHU🐰 (@AkshayaAchoo1) January 17, 2025
— Dinesh R (@DineshRCramesh) January 17, 2025