ராதிகாவா இது? சரத்குமார் உடன் திருமணத்தின் போது எப்படி இருக்கிறார் பாருங்க
ராதிகா சரத்குமார்
சினிமாவில் 70களின் இறுதியில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி அதன் பின் தற்போது குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வருபவர் தான் ராதிகா. அவர் நடிப்பில் லவ் டுடே, பட்டத்து அரசன், ரன் பேபி ரன் போன்ற படங்கள் சமீபத்தில் வந்திருந்தன.
ராதிகா சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வந்தார். ஆனால் தற்போது சினிமாவில் அதிகம் கவனம் செலுத்துவதால் அவர் சின்னத்திரையில் தயாரிப்பாளராக மட்டுமே இருந்து வருகிறார்.

திருமண போட்டோ
ராதிகா 2001ல் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமணத்தின் போது எடுத்த போட்டோவை தற்போது ராதிகா மகள் ரயானே மிதுன் பகிர்ந்து இருக்கிறார்.
ராதிகாவின் திருமண புடவையை தான் அவரும் திருமணத்திற்கு அணிந்து இருந்ததாக குறிப்பிட்டு இருக்கிறார்.

தீவிரமடையும் போர்... உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி கப்பலை கரீபியனுக்கு அனுப்பிய ட்ரம்ப் News Lankasri