நடிகை ராதிகா சரத்குமாரின் பேரனை பார்த்துள்ளீர்களா.. மிகவும் அழகிய புகைப்படம்
ராதிகா சரத்குமார்
வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை இரண்டிலும் மக்கள் மனதை கவர்ந்த நடிகைகளில் ஒருவர் ராதிகா சரத்குமார்.

ஒரு பக்கம் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும், மறுபுறம் சீரியல்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார். இவர் கைவசம் தற்போது கொலை, துருவ நட்சத்திரம், சந்திரமுகி 2 ஆகிய படங்கள் உள்ளன்.
பேரனுடன் ராதிகா
நடிகை ராதிகாவின் மூத்த மகள் ரயன் ராதிகா. இவர் கடந்த 2016ஆம் ஆண்டு அபிமன்யு மிதுன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதன்பின் 2018ஆம் ஆண்டு அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இந்நிலையில், நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் தங்களுடைய பேரனுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..


முன்பதிவிலேயே வாரிசை ஓரங்கட்டிய துணிவு.. வசூலில் அஜித் தான் நம்பர் 1
சட்டப்படி பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர்ந்தோருக்கு உள்துறை அலுவலகம் கொடுத்துள்ள அதிர்ச்சி News Lankasri
பட்டு வேட்டி சட்டையுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? IBC Tamilnadu
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan