ராதிகா இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க! நம்பவே முடியாத புகைப்படங்களின் தொகுப்பு

By Parthiban.A Aug 22, 2022 02:22 AM GMT
Report

நடிகை ராதிகாவின் இளம்வயது போட்டோக்கள் இதோ.. எப்படி இருக்கிறார் பாருங்க.

ராதிகா பிறந்தநாள்

நடிகை ராதிகா இன்று அவரது 60வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமாவை நடிகர்கள் பலரும் வாழ்த்து கூறி இருக்கின்றனர்.

இன்று நடந்த அவரது பிறந்தநாள் பார்ட்டியில் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

ராதிகா இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க! நம்பவே முடியாத புகைப்படங்களின் தொகுப்பு | Raadhika Sarathkumar Young Age Pics

இளம் வயது போட்டோஸ்

ராதிகா சினிமாவில் நுழைந்து 40 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதற்காகவும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது ராதிகாவின் இளம் வயது போட்டோக்களை அவரது மகள் வெளியிட்டு இருக்கிறார். இதோ..  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US