ராய் லக்ஷ்மிக்கு என்னாச்சு.. ஏர்போர்ட்டுக்கு நடக்க முடியாமல் வந்த வீடியோவால் ஷாக்
By Parthiban A
நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமா மட்டுமின்றி மற்ற மொழிகளிலும் கவர்ச்சியாக நடித்து பாப்புலர் ஆனவர். அவருக்கு ரசிகர்களும் இருக்கிறார்கள்.
சமீப காலமாக கிளாமரை அதிகரித்து இருக்கும் அவர் இன்ஸ்டாக்ராமில் வெளியிட்டு வரும் பிகினி ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகின்றன.;

காயம்
தற்போது ராய் லட்சுமி அடிபட்டு ஏர்போர்ட்டுக்கு நடக்க முடியாமல் வந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
அவருக்கு என்ன ஆனது என ரசிகர்கள் அதிர்ச்சியுடன் கேட்டு வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US