நீச்சல் குளத்தில் நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படம்- யாருடன் இருக்கிறார் பாருங்க
நடிகை லட்சுமி ராய் என்ற பெயரோடு சினிமாவில் நுழைந்து பின் ராய் லட்சுமி என்ற பெயரோடு வலம் வருகிறார்.
படங்கள் நடிக்கிறாரோ இல்லையோ ஆனால் நிறைய போட்டோ ஷுட் மட்டும் எடுக்கிறார். அவரது இன்ஸ்டா பக்கம் எடுத்தாலே நாள் ஒன்றிற்கு ஒரு வித்தியாசமான புகைப்படம் வந்துவிடும்.
அப்படி இப்போதும் அவர் ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் நீச்சல் குளத்தில் டால்பினுடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் செம கியூட்டான புகைப்படம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
கடைசியாக ராய் லட்சுமி நடிப்பில் Cinderella என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. மேலும் அவரது நடிப்பில் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என 4 மொழிகளிலும் ஒவ்வொரு படம் வெளியாக இருக்கிறது.