உறைந்த நீரில் குளியல்.. ராய் லட்சுமி குளிர் பிரதேசத்தில் கவர்ச்சியாக வெளியிட்ட வீடியோ

By Parthiban.A Jun 03, 2024 05:33 PM GMT
Report

நடிகை ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் ஏராளமான படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.

நடிக்க வாய்ப்புகள் குறைந்த நிலையில் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு ஆடுவதையும் அவர் செய்து வருகிறார்.

உறைந்த நீரில் குளியல்.. ராய் லட்சுமி குளிர் பிரதேசத்தில் கவர்ச்சியாக வெளியிட்ட வீடியோ | Raai Laxmi Latest Bath Video From Snow Area

பனி பிரதேசத்தில் கவர்ச்சி

தற்போது ராய் லட்சுமி உறையும் பனியில் தண்ணீரில் குளித்து இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

குளித்த பிறகு அந்த குளிரில் அவர் அரைகுறை ஆடையில் வந்து நெருப்பில் குளிர்காய்கிறார். அந்த பனியில் இப்படியா ட்ரெஸ் போடுவாங்க என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US