குழந்தைப்பருவ புகைப்படத்தை பகிர்ந்து cute-ஆன கேப்ஷனை சேர்த்த ராஷி கண்ணா..இதோ நீங்களே பாருங்க!
Raashi kanna
By Jeeva
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் நடிகை தான் ராஷி கண்ணா.
இவர் நடிப்பில் சமீபத்தில் அரண்மனை 3 வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லையென்றாலும் கைவசம் அடுத்தடுத்த படங்களுடன் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தான் இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது அண்ணனுடனுள்ள சிறுவயது புகைப்படத்தை ஒன்று பகிர்ந்துள்ளார்.
அதற்கு கேப்ஷனாக 'என்னுடைய எல்லா இக்கட்டான காலக்கட்டங்களில் உங்களையே நான் சார்ந்து இருந்திருக்கிறேன்' என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட்டை அவரது ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
Always relying on him in times of trouble ?#happybhaidooj to all the brothers and sisters out there! ♥️ pic.twitter.com/hGacrbkshf
— Raashii Khanna (@RaashiiKhanna_) November 6, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US