படுவைரலாகும் ராஷி கண்ணாவின் போட்டோஷூட் ஸ்டில்கள்!
நடிகை ராஷி கண்ணா தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர். அவர் சினிமாவுக்கு நடிக்க வந்த கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகி விட்டது.
அவர் ஆரம்பகட்டத்தில் குண்டாக இருந்ததால் சந்தித்த ட்ரோல்கள் பற்றி அவர் சமீபத்தில் பேசி இருந்தார். தன்னை கேஸ் டேங்கர் என்று கூட ட்ரோல் செய்தார்கள் என கூறிய அவர், அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் படிப்படியாக தனது உடல் எடையை குறைத்ததாக தெரிவித்தார்.
தற்போது பிட்னெஸ் மீது அதிகம் கவனம் செலுத்தி வரும் அவர் அதிகம் கிளாமராக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இன்று அவர் வெளியிட்ட படுகிளாமரான போட்டோ ரசிகர்கள் ,மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இதோ





இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கசிந்திடும் கண்ணீரை திரும்பிட செய் ஐயா : CSK அணியில் இருந்து ஜடேஜா விலகல்? ரசிகர்கள் அதிர்ச்சி IBC Tamilnadu

பிரித்தானியாவின் மிகப்பெரிய நிறுவனத்தை வாங்கும் இந்திய வம்சாவளி சகோதரர்கள்! ரிஷி சுனக் வாழ்த்து News Lankasri

தினேஷ் கார்த்திக் தொடர்பில் பிசிசிஐ, கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவு! கசிந்த முக்கிய தகவல் News Lankasri

மத போதகராக மாறிய பிரபல நடிகை! கணவருடன் விவாகரத்து...90களின் கனவுக்கன்னிக்கு இப்படி ஒரு நிலையா? Manithan

அழியப்போகும் மனிதர்கள்! விரைவில் 3ம் உலகப்போர்: பாபா வங்காவைத் தொடர்ந்து பெண் ஜோதிடர் பகீர் Manithan

துல்லியமான தாக்குதல் மூலம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது! தெரிவித்த உக்ரைன்... வெளியான வீடியோ News Lankasri
