மோசமான மேலாடை அணிந்து போட்டோ ஷுட் நடத்திய நடிகை ராஷி கண்ணா- இதோ பாருங்க

actress photoshoot raashikhanna
By Yathrika Jul 28, 2021 11:30 AM GMT
Report

பாலிவுட்டில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான மெட்ராஸ் கபே என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா.

அதன்பிறகு ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் பிஸியாக படங்கள் நடித்து வருகிறார். இவருக்கு தெலுங்கில் மட்டுமே இப்போது வரை அதிக வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது உடல் எடையை மிகவும் குறைத்துள்ள நடிகை ராஷி கண்ணா போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார்.

அதில் மிகவும் மோசமான உடை அணிந்து போட்டோ ஷுட் நடத்த இதெல்லாம் ஒரு உடையா என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US