அந்த நடிகருடன் நடிக்க ரொம்ப ஆசை.. ஓபன்னாக பேசிய ராசி கண்ணா

By Dhiviyarajan Jul 02, 2024 11:45 AM GMT
Report

ராசி கண்ணா

தெலுங்கு படங்களில் நடித்து வந்த ராசி கண்ணா, கடந்த 2018 -ம் ஆண்டு வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ராஷி கன்னா நடித்து சமீபத்தில் வெளியான ‘அரண்மனை 4’ வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது ஹிந்தியில் த சபர்மதி ரிப்போர்ட், தெலுங்கில் ‘தெலுசு கடா’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

அந்த நடிகருடன் நடிக்க ரொம்ப ஆசை.. ஓபன்னாக பேசிய ராசி கண்ணா | Raashi Khanna Open Talk

பேட்டி

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை ராசி கண்ணா, " எனக்கு மகேஷ் பாபுவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை பலமுறை தெரிவித்துவிட்டேன். எங்களுடைய காம்போ சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்து பிரபாஸுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது" என்று ராசி கண்ணா தெரிவித்துள்ளார். 

அந்த நடிகருடன் நடிக்க ரொம்ப ஆசை.. ஓபன்னாக பேசிய ராசி கண்ணா | Raashi Khanna Open Talk 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US