உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறிய நடிகை ராஷி கண்ணா.. அசரவைக்கும் ஒர்க் அவுட் புகைப்படங்கள்
ராஷி கண்ணா
சினிமா மூலம் பல லட்சம் ரசிகர்களின் மனத்தில் கனவு கன்னியாக இடம்பிடித்தவர் ராஷி கண்ணா. இவர் கடந்த 2013ஆம் ஆண்டு ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக துவங்கினார்.
இதன்பின் 2018ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளிவந்த இமைக்கா நொடிகள் திரைப்படம் தான் ராஷி கண்ணாவிற்கு தமிழில் அறிமுகத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
இப்படத்தை தொடர்ந்து அடங்க மறு, அயோக்கியா, திருச்சிற்றம்பலம், அரண்மனை 3 சர்தார் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் தற்போது அரண்மனை 4 மற்றும் மேதாவி ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
ஸ்லிம்மாக மாறிய ராஷி கண்ணா
நடிகை ராஷி கண்ணா தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக வேண்டும் என்பதாற்காக கடந்த சில மாதங்களாக கடினமான ஒர்க் அவுட்களை மேற்கொண்டார்.
அதன் பலனாக தற்போது உடல் எடையை குறைத்து செம ஸ்லிம்மாக மாறியுள்ளார். அந்த புகைப்படங்கள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..




பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
