செம வசூல் வேட்டை செய்யும் நடிகர் தனுஷின் ராயன் தமிழகத்தில் மட்டுமே செய்த வசூல்... இத்தனை கோடியா?

By Yathrika Jul 27, 2024 07:30 AM GMT
Report

ராயன் படம்

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடித்து, இயக்கிய படம் ராயன். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் நாடு முழுவதும் படம் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.திரைக்கதை ரீதியாக கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரசிகர்கள் படத்தை ஆரவாரமாகக் கொண்டாடி வருகின்றனர்.

சந்திரமுகி படத்தில் வடிவேலு மனைவியாக நடித்தவரை நியாபகம் இருக்கா?.. மகன், மகள் என குடும்ப போட்டோ

சந்திரமுகி படத்தில் வடிவேலு மனைவியாக நடித்தவரை நியாபகம் இருக்கா?.. மகன், மகள் என குடும்ப போட்டோ

தனுஷ் நடிப்பு மட்டுமின்றி ரகுமான் இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

செம வசூல் வேட்டை செய்யும் நடிகர் தனுஷின் ராயன் தமிழகத்தில் மட்டுமே செய்த வசூல்... இத்தனை கோடியா? | Raayan Movie Tamilnadu Box Office Details

தமிழக வசூல

நேற்று வெளியான இப்படம் உலகம் முழுவதும் ரூ. 17.5 கோடி வரை வசூலித்துள்ளது. தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 10.2 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாம்.

முதல் நாள் இதற்கு முன் பெரிய ஓபனிங் பெற்ற படம் என்றால் பில்லா 2 படம் தானாம், அப்படம் முதல் நாளில் ரூ. 10.1 கோடி வரை வசூலித்திருக்கிறது. 


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US