தனுஷ் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி, ராயன் படத்தின் OTT ரிலீஸ் எப்போது தெரியுமா?
தனுஷ்
பிரபலங்களுக்கு 50வது படம் என்றாலே அது ஸ்பெஷல் தான். வெற்றியடைய வேண்டும், கதை, பாடல் எல்லாமே பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிப்பார்கள்.
அப்படி தனுஷ் நடிப்பில் சமீபத்தில் அவரது 50வது படம் வெளியாகி இருந்தது. தனது 50வது படத்தை தானே இயக்க வேண்டும் என ராயன் என்ற படத்தை இயக்கி, நடித்து முடித்து வெற்றியையும் கண்டுவிட்டார்.
தனுஷை தாண்டி காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா என பலர் நடித்துள்ளனர்.
ஓடிடி ரிலீஸ்
கடந்த மாதம் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வந்துள்ளது.
ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கும் இப்படம் வரும் 23ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
