தமிழ்நாட்டில் பட்டையை கிளப்பும் தனுஷின் ராயன்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Report

தனுஷின் ராயன்

இந்த வருடம் தனுஷ் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளிவந்துள்ளது. முதலில் வெளிவந்த கேப்டன் மில்லர் மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

தமிழ்நாட்டில் பட்டையை கிளப்பும் தனுஷின் ராயன்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Raayan Tamil Nadu Box Office Report

ஆனால், இதன்பின் சமீபத்தில் வெளிவந்த ராயன் எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று மெகா ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக அமைந்துள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் பட்டையை கிளப்பும் தனுஷின் ராயன்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Raayan Tamil Nadu Box Office Report

தனுஷின் 50வது திரைப்படம் ராயன். இதனை அவரே இயக்கி நடித்து இருந்தார். மேலும் இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா, சந்தீப் கிஷன், செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, சரவணன் என பலரும் நடித்திருந்தனர்.

வசூல் வேட்டையாடி வரும் ராயன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

வசூல் வேட்டையாடி வரும் ராயன்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

வசூல் 

7 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள ராயன் படத்தின் இதுவரையிலான தமிழக வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 66 கோடி வரை வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் பட்டையை கிளப்பும் தனுஷின் ராயன்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் | Raayan Tamil Nadu Box Office Report

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US