தமிழ்நாட்டில் மூன்று நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்! மாபெரும் சாதனை
ராயன்
ராயன் படத்தின் வசூல் வேட்டை தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. முதல் நாளில் இருந்து இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் அவருடைய 50வது திரைப்படமாகும். எப்படி விஐபி 25வது திரைப்படமாக வெளிவந்து ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்ததோ, அதே போல் ராயன் படமும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.
முத்து-மீனாவை அசிங்கப்படுத்த நினைத்த விஜயா, கடைசியில் அவருக்கே ஷாக் கொடுத்த மனோஜ்- சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
தமிழ்நாடு வசூல்
உலகளவில் இப்படம் இதுவரை ரூ. 73 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ள நிலையில், மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் செய்துள்ள வசூல் குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, ராயன் திரைப்படம் வெளிவந்து மூன்று நாட்களில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது தனுஷின் படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்துள்ள மிகப்பெரிய வரவேற்பு என்பது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
பிறந்தநாளில் முதல்வரை சிரிக்க வைத்த பிரேமலதா மற்றும் ஓபிஎஸ்... சட்டசபையில் நடந்தது என்ன? IBC Tamilnadu
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan