தமிழ்நாட்டில் இரன்டு நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Jul 28, 2024 03:00 AM GMT
Report

ராயன்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்து கடந்த 26ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் ராயன்.

இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் இரன்டு நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Raayan Two Days Tamilnadu Box Office

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான ராயன் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படம் இரண்டு நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் இரன்டு நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Raayan Two Days Tamilnadu Box Office

பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த டெட்பூல் & வோல்வரின் திரைப்படம்!! முதல் நாள் வசூல் மட்டும் இவ்ளோவா?

பெரிய எதிர்பார்ப்பில் வெளிவந்த டெட்பூல் & வோல்வரின் திரைப்படம்!! முதல் நாள் வசூல் மட்டும் இவ்ளோவா?

தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ்

அதன்படி, ராயன் திரைப்படம் தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் ரூ. 20 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள மாபெரும் வரவேற்பு என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது. 

தமிழ்நாட்டில் இரன்டு நாட்களில் ராயன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Raayan Two Days Tamilnadu Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US