தமிழகத்தில் மட்டும் இரண்டு வாரத்தில் ராயன் இத்தனை கோடிகள் வசூலா..தனுஷ் மிரட்டல்

Report

 தனுஷ்

தனுஷ் தொடர்ந்து தரமான படங்களாக நடித்து இன்று உச்சத்தில் இருக்கும் நடிகர்.

இவர் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்கள் ரூ 100 கோடி வசூல் கடந்து அவர் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமைந்தது.

தமிழக வசூல்

தற்போது ராயன் படமும் அத்தகைய பெருமையை பெற்றுள்ளது. ராயன் படமும் ரூ 100 கோடி க்ளப்பில் இணைய, தமிழகத்தில் மட்டுமே இப்படம் ரூ 60 கோடி வசூலை எட்டியுள்ளது.

தமிழகத்தில் மட்டும் இரண்டு வாரத்தில் ராயன் இத்தனை கோடிகள் வசூலா..தனுஷ் மிரட்டல் | Raayan Two Weeks Tamil Nadu Box Office Collection

இதன் மூலம் தனுஷ் திரைப்பயணத்தில் தமிழகத்தில் அதிக வசூல் பெற்ற படமாக ராயன் இடம்பெறுகிறது. மேலும், கண்டிப்பாக இப்படம் ரூ 80 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்யும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US