நடிகை கன்னத்தை கிள்ளிய நபர்.. கோபம் வரவில்லை என நடிகை சொன்னது ஏன்?

By Parthiban A Oct 07, 2026 01:04 AM GMT
Report

நடிகை ரச்சிதா ராம் கன்னட சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். அவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபொது ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

அப்போது ஒரு நபர் இரண்டு கைகளால் ரச்சிதாவின் கன்னத்தை கிள்ளினார். அதனால் ஷாக் ஆகி ஒரு நொடி நின்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

நடிகை கன்னத்தை கிள்ளிய நபர்.. கோபம் வரவில்லை என நடிகை சொன்னது ஏன்? | Rachita Ram Not Angry On Fan Pinching Her Cheeks

தவறு இல்லை

இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி பேசிய ரச்சிதா தனக்கு கோபம் வரவில்லை என கூறி இருக்கிறார்.

"என் ரசிகர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை தவறான வழியில் காட்ட மாட்டார்கள். அவர் தவறான எண்ணத்துடன் அப்படி செய்யவில்லை. ஒரு குழந்தையை கொஞ்சுவது போல அப்படி செய்திருக்கிறார்" என ரச்சிதா தெரிவித்துள்ளார். 

நடிகை கன்னத்தை கிள்ளிய நபர்.. கோபம் வரவில்லை என நடிகை சொன்னது ஏன்? | Rachita Ram Not Angry On Fan Pinching Her Cheeks

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US