எல்லாரும் உங்க வேலைய பாருங்க.. தினேஷ் விவகாரத்தில் ரச்சிதா கோபமாக கொடுத்த பதிலடி

By Parthiban.A Jan 01, 2024 02:30 PM GMT
Report

பிக் பாஸ் 7ம் சீசனில் நடிகர் தினேஷ் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். அவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்தாலும் தற்போது முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார்.

அவர் நடிகை ரச்சிதா உடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். அவரது திருமண வாழ்க்கை பற்றி பிக் பாஸ் வீட்டில் விசித்ரா மோசமாக பேசி வருகிறார்.

'இப்படிப்பட்டவர் உடன் வாழ முடியாது, ஓட வேண்டியது தான்' என விசித்ரா பேசி இருந்ததற்கு நேற்று கமல் கண்டனம் தெரிவித்தார்.

எல்லாரும் உங்க வேலைய பாருங்க.. தினேஷ் விவகாரத்தில் ரச்சிதா கோபமாக கொடுத்த பதிலடி | Rachitha Angry Post On Dinesh And Bigg Boss

ரச்சிதா பதிலடி

நெட்டிசன்களும் தற்போது ரச்சிதா மீண்டும் தினேஷ் உடன் சேர்வாரா என சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள். அவர்களுக்கு ரச்சிதா பதிலடி கொடுத்து இருக்கிறார்.

"இதோட நிப்பாட்டுங்க.. எல்லாரும் judge பண்றீங்க, ஆனால் என் வாழ்க்கையை யாரும் வந்து வாழ முடியாது. இது என்னுடைய battle.. நான் தனியாக போராடிக்கொள்கிறேன். எல்லாரும் உங்க வேலையை பாருங்க" என கோபமாக ரச்சிதா பதிவிட்டு இருக்கிறார்.  

எல்லாரும் உங்க வேலைய பாருங்க.. தினேஷ் விவகாரத்தில் ரச்சிதா கோபமாக கொடுத்த பதிலடி | Rachitha Angry Post On Dinesh And Bigg Boss

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US