கணவரை விட்டு ஓராண்டு தனியாக வாழ்ந்து வரும் சீரியல் நடிகை ரசித்தா.. காரணம் இதுதானா
சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக்கொண்டவர் நடிகை ரசித்தா.
இவருக்கும், பிரபல சீரியல் நடிகர் தினேஷ் என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு, பல பிரச்சனைகளுக்கும் பின் காதல் திருமணம் நடைபெற்றது.
ரசித்தா - தினேஷ் இருவரும் நாச்சியார்புரன் எனும் சீரியலில் ஒன்றாக நடித்துள்ளனர். இப்படம் சொந்த வாழ்க்கையிலும், சீரியல் வாழ்க்கையிலும் சந்தோஷமாக இருவரும் இருந்துள்ளனர்.
ஆனால், ஒரு துறையில் பயணித்த இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சிறிய பிரச்சனையாக இருந்ததை, நண்பர்கள் சிலர் சேர்ந்த ஊதி பெரிய பிரச்சனையாக மாற்றியுள்ளனர்.
இதனால், கடந்த ஓராண்டாக கணவன் மனைவி இருவரும் தனி தனி வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள்.
விவாகரத்து எனும் நிலையில் எட்டியுள்ள இருவரிடமும் தற்போது அவரவர் குடும்பம் தலையிட்டு, சுமுக பேச்சு வார்த்தைக்கு நடவடிக்கை எடுத்துள்ளார்களாம்.
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan