வெறும் அந்த ஆடை மட்டும் தான்!! படு கிளாமரான காட்சியில் ரச்சித்தா மகாலட்சுமி.. இதோ வீடியோ
ரச்சித்தா மகாலட்சுமி
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் ரச்சித்தா மகாலட்சுமி.
இதையடுத்து இவர் சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
அதன் பின் நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர், இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான புதுப்புது அர்த்தங்கள் சீரியலுக்கு பிறகு எந்த சீரியலிலும் ரச்சிதா நடிக்கவில்லை.
வீடியோ
இயக்குனர் JSK இயக்கத்தில் உருவாகியுள்ள fire என்ற படத்தில் ரச்சிதா மகாலட்சுமி நடித்திருக்கிறார். இந்நிலையில் இன்று ரச்சிதாவின் பிறந்த நாள் முன்னிட்டு படக்குழு கிலிம்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் ரச்சிதா, படு கிளாமரான ரோலில் நடித்து ஷாக் கொடுத்துள்ளார்.
இதோ பாருங்கள்..

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
