புது வீடு, காரை தொடர்த்து ரச்சிதா மஹாலக்ஷ்மி என்ன வாங்கி இருக்கிறார் பாருங்க

By Parthiban A May 14, 2026 01:12 PM GMT
Report

சீரியல் நடிகை ரச்சிதா மஹாலக்ஷ்மி விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலம் ஆனவர்.

அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டார். அதன் பிறகு கணவரை பிரிந்த அவர் தனியாக புது வீடு வாங்கி செட்டில் ஆகிவிட்டார். பிக் பாஸில் வந்த பணமும் அந்த வீடு வாங்க கொஞ்சம் உதவியது என அவர் கூறி இருந்தார். மேலும் அவர் ஒரு புது காரையும் வாங்கி இருந்தார்.

புது வீடு, காரை தொடர்த்து ரச்சிதா மஹாலக்ஷ்மி என்ன வாங்கி இருக்கிறார் பாருங்க | Rachitha Mahalakshmi Buys A New House

புது ஸ்கூட்டர்

இந்நிலையில் தற்போது ரச்சிதா புதிதாக ஒரு ஸ்கூட்டர் ஒன்றை வாங்கி இருக்கிறார். அதனுடன் எடுத்த போட்டோக்களை தற்போது அவர் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த ஸ்கூட்டருக்கு என்ன பெயர் வைக்கலாம் எனவும் அவர் கேட்டிருக்கிறார்.   


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US