கையில் குழந்தையுடன் சீரியல் நடிகை ரச்சிதா வெளியிட்ட வீடியோ- சொன்னதை செய்தாரா, குவியும் லைக்ஸ்

Report

ரச்சிதா மகாலட்சுமி

இந்த பெயரை கேட்டதுமே சின்னத்திரை ரசிகர்களுக்கு நடிகையை நியாபகம் வந்துவிடும். அந்த அளவிற்கு இவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நாயகியாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் சின்னத்திரை பக்கம் வந்த இவர் சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.

அதன்பிறகு நாம் இருவர் நமக்கு இருவர், நாச்சியார்புரம், இது சொல்ல மறந்த கதை என தொடர்ந்து சீரியல்கள் நடித்துவந்த ரச்சிதா விஜய் டிவியின் ஹிட் நிகழ்ச்சியான பிக்பாஸிலும் கலந்துகொண்டார்.

கையில் குழந்தையுடன் சீரியல் நடிகை ரச்சிதா வெளியிட்ட வீடியோ- சொன்னதை செய்தாரா, குவியும் லைக்ஸ் | Rachitha Mahalakshmi Cute Video With Kid

கியூட் வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கனவரை பிரிந்ததை குறிப்பிடாமல் எனது வாழ்க்கையில் இனி எனது அம்மா மற்றும் நான் தத்தெடுக்கப்போகும் குழந்தை மட்டும் தான் என கூறியிருந்தார்.

இந்த நிலையில் தான் அவர் ஒரு கியூட் குழந்தையுடன் எடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் தத்தெடுக்க இருப்பதாக கூறியிருந்தாரே என வீடியோவை பார்த்துள்ளனர்.

ஆனால் அந்த குழந்தைக்கு ரச்சிதா அத்தையாம், தனது உறவினர் குழந்தையுடன் எடுத்த வீடியோவை அவர் வெளியிட ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.

Bridal Photoshoot பிரபலத்துடன் எடுத்தது ஏன்?- மறுமணமா, சீரியல் நடிகை ரேஷ்மா ஓபன் டாக் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US