கிளாமருக்கு மாறிய நடிகை ரச்சிதா.. அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக்

By Parthiban.A Sep 07, 2023 12:00 PM GMT
Report

விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி, ஜீ தமிழில் நாச்சியார்புரம், கலர்ஸ் தமிழில் அம்மன் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பாப்புலர் ஆனவர் ரச்சிதா மஹாலக்ஷ்மி.

அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் பாப்புலர் ஆனார். அந்த ஷோவுக்கு பிறகு ரச்சிதா போலீஸ் வேடத்தில் ஒரு ப்ராஜெக்ட்டில் நடித்து வருவதாக புகைப்படம் வெளியிட்டார். அது இணையத்தில் வைரல் ஆனது.

மறுபுறம் ரச்சிதா அவரது கணவர் தினேஷ் மீது போலீசில் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், தினேஷ் மெசேஜ் அனுப்பி தொல்லைகொடுப்பதாக ரச்சிதா கூறி இருந்தார்.

கிளாமருக்கு மாறிய நடிகை ரச்சிதா.. அவரா இப்படி என ரசிகர்கள் ஷாக் | Rachitha Mahalakshmi Glamour Dress Shocks Fans

கிளாமர்

ரச்சிதா இதுவரை ஹோம்லி லுக்கில் மட்டுமே சீரியல்களில் நடித்து வந்திருக்கிறார். அவ்வப்போது அவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்களில் கிளாமர் கொஞ்சம் கூட இருக்காது.

ஆனால் தற்போது ரச்சிதா தொடை வரை தெரியும் அளவுக்கு ஒரு உடையில் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அந்த ஸ்டில்கள் தற்போது ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது.  

GalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US