நான் சந்தித்த violence.. அது யாருக்கும் தெரியாது! - தினேஷ் பேச்சுக்கு ரச்சிதா பதிலடி

By Parthiban.A Nov 24, 2023 03:02 PM GMT
Report

சீரியல் நடிகை ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில் தற்போது சண்டை காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக வந்திருக்கும் நடிகர் தினேஷ் தனது திருமண வாழ்க்கையில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என தெரிவித்து இருந்தார்.

நான் சந்தித்த violence.. அது யாருக்கும் தெரியாது! - தினேஷ் பேச்சுக்கு ரச்சிதா பதிலடி | Rachitha Mahalakshmi Indirect Reply To Dinesh

வாய்ப்பே இல்லை..

ஆனால் வெளியில் இருக்கும் நடிகை ரச்சிதா தற்போது தினேஷுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டு இருக்கிறார்.

"நான் இப்படி ஆகும் முன் சந்தித்த violence யாருக்கும் தெரியாது" என குறிப்பிட்டு இருக்கும் ரச்சிதா, மற்றொரு பதிவில் 'எனக்கு இவர் போதும்' என கூறி அம்மா உடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.  

நான் சந்தித்த violence.. அது யாருக்கும் தெரியாது! - தினேஷ் பேச்சுக்கு ரச்சிதா பதிலடி | Rachitha Mahalakshmi Indirect Reply To Dinesh

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US