பிக் பாஸ் ரச்சிதாவா இது.. படத்திற்காக இப்படி மாறிட்டாரே

By Parthiban.A Dec 20, 2023 09:30 PM GMT
Report

சீரியல் நடிகை ரச்சிதா பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்ட பிறகு தற்போது படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

அவரது கணவர் தினேஷ் தற்போது பிக் பாஸ் 7ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாக தினேஷ் - ரச்சிதா பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், ஷோவில் ரச்சிதா பற்றி பல விஷயங்களை ஷோவில் தினேஷ் பேசி வருகிறார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் சந்தித்த வலிகள் பற்றி கோபமாக பதிவிட்டு வருகிறார்.

பிக் பாஸ் ரச்சிதாவா இது.. படத்திற்காக இப்படி மாறிட்டாரே | Rachitha Mahalakshmi New Look In Fire Movie

மாயாவுக்கு கமல் சப்போர்ட் செய்கிறாரா.. பிக் பாஸுக்கு பின் கூல் சுரேஷ் கொடுத்த முதல் பேட்டி

மாயாவுக்கு கமல் சப்போர்ட் செய்கிறாரா.. பிக் பாஸுக்கு பின் கூல் சுரேஷ் கொடுத்த முதல் பேட்டி

லேட்டஸ்ட் போட்டோ

இந்நிலையில் தற்போது ரச்சிதா Fire என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அதில் பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் தான் ஹீரோவாக நடித்து உள்ளார்.

ரச்சிதாவின் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. இதோ..  

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US