விவாகரத்து சர்ச்சை.. தனிமை குறித்து பேசிய சீரியல் நடிகை ரச்சித்தா

By Kathick May 08, 2022 02:10 PM GMT
Report

ரச்சித்தா - தினேஷ் விவாகரத்து சர்ச்சை

நடிகை ரச்சித்தாவிற்கும் பிரபல சீரியல் நடிகர் தினேஷ் என்பவருக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் சந்தோஷமாக வாழ்ந்து வந்த இருவரும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக, இருவரும் தற்போது தனித்தனி வீட்டில் வாழ்த்து வருவதாக ஏற்கனவே சர்ச்சை ஒன்று எழுந்தது.

விவாகரத்து சர்ச்சை.. தனிமை குறித்து பேசிய சீரியல் நடிகை ரச்சித்தா | Rachitha Mahalakshmi Talk About Her Loneliness

தனிமை

இந்நிலையில், நடிகை ரச்சித்தா கலர்ஸ் தமிழ் சீரியலில் நடித்து வரும் இது சொல்ல மறந்த கதை சீரியல் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த சீரியலில் கணவனை இழந்து இரு பிள்ளைகளை தனி ஆளாக இருந்து வளர்க்கும் பெண்ணாக நடித்துள்ளார் நடிகை ரச்சித்தா.

விவாகரத்து சர்ச்சை.. தனிமை குறித்து பேசிய சீரியல் நடிகை ரச்சித்தா | Rachitha Mahalakshmi Talk About Her Loneliness

இந்த கதாபாத்திரமும் தனது வாழ்க்கையும் சிறிது ஒத்துப்போவதாக இந்த பேட்டியில் பேசிய ரச்சித்தா, தற்போது தனிமையில் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், இந்த கதாபாத்திரத்தில் இருக்கும் தைரியமும், அந்தந்த சூழ்நிலைகளை சமாளிக்கும் Maturity-யும் தனக்கு இருப்பதாக அவர் கூறியுள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US