மறக்க முடியாத நாள்.. கலக்கத்துடன் பிக் பாஸ் ரச்சிதா வெளியிட்ட போட்டோ

By Parthiban.A Feb 09, 2023 04:30 PM GMT
Report

ரச்சிதா

விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடங்கி நாம் இருவர் நமக்கு இருவர் வரை பல சீரியல்களில் நடித்தவர் ரச்சிதா. அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டது அவரது புகழை மேலும் டாப்புக்கு கொண்டு சென்று இருக்கிறது.

தற்போது அவர் கணவரை பிரித்து வாழ்ந்து வரும் நிலையில் பிக் பாஸ் சென்றபோது அவரை பற்றி பல தகவல்கள் பரவியது. ராபர்ட் மாஸ்டர் உடன் அவர் நெருக்கமாக பேசியதை காதல் என கிசுகிசுத்த நிலையில் அதில் உண்மை இல்லை என அவரே விளக்கம் கொடுத்தார்.

மறக்க முடியாத நாள்.. கலக்கத்துடன் பிக் பாஸ் ரச்சிதா வெளியிட்ட போட்டோ | Rachitha Unforgettable Day With Kamal

மறக்க முடியாத நாள்..

ரச்சிதா தற்போது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை பதிவிட்டு 'மறக்க முடியாத நாள்' என குறிப்பிட்டு இருக்கிறார். பிக் பாஸில் கமலுடன் இருக்கும் போட்டோவை தற்போது வெளியிட்டு இருக்கிறார் அவர். 


GalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US