கிலோ கணக்கில் தங்கம் மட்டுமில்லை மகள் கார்த்திகா திருமணத்திற்கு ராதா கொடுத்த சீதனம்- என்ன தெரியுமா?
நடிகை ராதா
தமிழ் சினிமாவில் 80களில் கொடிகட்டி பறந்த ஒரு நடிகை. தமிழ் மட்டுமில்லாது தென்னிந்திய சினிமா மொழிகளில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.
இப்போது படங்கள் நடிப்பதில்லை ஆனால் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார்.
பிக்பாஸில் விசித்ரா கூறிய விஷயத்தால் தற்போது அவரது வீட்டில் நடந்த சோகமான விஷயம்- நடிகையின் கணவர் ஓபன் டாக்
சினிமாவை தாண்டி இவர் தனது சொந்த தொழிலை கணவருடன் சேர்ந்து கவனித்து வருகிறார்.
அண்மையில் தனது மூத்த மகள் கார்த்திகாவிற்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்தார். கிலோ கணக்கில் மகளுக்கு தங்கம் போட்டு திருமணம் செய்துவைத்து கொண்டாடினார்.

மகளுக்கு சீதனம்
கிலோ கணக்கில் தங்கம் மட்டுமில்லாது தனது மகளுக்கு சீதனமாக ஒரு விஷயத்தையும் செய்துள்ளார் நடிகை ராதா. அவரது சொந்த தொழில் ஹோட்டல் பிசினஸ் என்பது நமக்கு தெரியும்.
அவர் தனது மகள் கார்த்திகாவிற்கு 500 சவரன் தங்க நகைகளுடன் ஒரு நட்சத்திர ஹோட்டலையும் பரிசாக வழங்கியுள்ளாராம்.

லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri