நடிகர் ராதாரவியின் மகன், மருமகள், பேத்தியை பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ

By Kathick Sep 29, 2022 05:30 AM GMT
Report
105 Shares

நடிகர் ராதாரவி

நடிகர் எம்.ஆர். ராதாவின் மகன் பிரபல நடிகர் ராதாரவி. இவருடைய சகோதரிகள் தான் நடிகர் ராதிகா மற்றும் நடிகை நிரோஷா.

இவர் தமிழ் சினிமாவில் வெளிவந்த பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இவருடைய வில்லத்தனத்திற்காகவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையுள்ள உள்ள ஜாம்பவான்களில் இவரும் ஒருவர்.

ராதாரவி மகன்

நடிகர் ராதாரவிக்கு எம்.ஆர். ஹரி எனும் ஒரு மகன் இருக்கிறார். இவருடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

தனது மகன் மற்றும் மருமகளுடன் ராதாரவி எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது.. இதோ அந்த புகைப்படம்.. 

நடிகர் ராதாரவியின் மகன், மருமகள், பேத்தியை பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ | Radha Ravi Son Marriage

நடிகர் ராதாரவியின் மகன், மருமகள், பேத்தியை பார்த்துள்ளீர்களா.. புகைப்படம் இதோ | Radha Ravi Son Marriage

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US