நஷ்டம் மட்டும் 100 கோடிக்கு மேல் ! படு தோல்வி அடைந்த பிரபாஸின் ராதே ஷ்யாம்..
பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட ராதே ஷ்யாம்
இன்று பான் இந்தியா அளவில் தனது மார்க்கெட்டை விரிவு படுத்தி வைத்துள்ள உச்ச நட்சத்திரம் நடிகர் பிரபாஸ்.
பாகுபலி படத்திற்கு பின் இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பான் இந்தியா அளவில் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது.
அதன்படி இவர் நடிப்பில் சமீபத்தில் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் ராதே ஷ்யாம், பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட ராதே ஷ்யாம் திரைப்படம் முழுநில காதல் திரைப்படமாக இருந்தது.
ஆனால் படம் வெளியானதில் இருந்து மோசமான விமர்சனங்களையே பெற்றது, இதனால் இப்படத்தின் வசூல் செம அடிவாங்கியுள்ளது.
கோடிக்கணக்கில் நஷ்டம்
அதன்படி ராதே ஷ்யாம் திரைப்படம் பெரும் நஷ்டத்தை தவிர்க்க ரூ.138 கோடி ஷேர் காலெக்ஷனை வசூல் செய்ய வேண்டுமாம்.
இப்படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை ரூ.75.31 கோடி ஷேர் காலெக்ஷனை வசூல் செய்யதுள்ளது.
மேலும் ரூ.128.69 கோடி வசூல் செய்தால் Break Even வந்துவிடும். ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவே என்பதால் ரூ.100 கோடிக்கு மேல் இப்படம் நஷ்டம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதன்முலம் தெலுங்கு திரையுலகில் அதிக நஷ்டத்தை கொடுத்த திரைப்படமாக ராதே ஷ்யாம் திரைப்படம் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
மோதலில் இருந்து பின்வாங்கியதா பீஸ்ட் ! ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
