இதற்காக தான் திருமணம் செய்துகொண்டேன்.. நடிகை ராதிகா அப்டே சர்ச்சை பேச்சு
தமிழில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கபாலி படத்தில் நடித்து தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராதிகா ஆப்தே.
இப்படம் மட்டுமின்றி ஆல் இன் ஆல் அழகுராஜா, தோனி, வெற்றிச்செல்வன் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்து இருக்கிறார்.
தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர், ஹிந்தியில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
இந்நிலையில், நடிகை ராதிகா ஆப்தே சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், நான் விசா வாங்குவதற்காக மட்டும்தான் திருமணம் செய்து கொண்டேன் என்றும் வெளிநாட்டை சேர்ந்தவரை திருமணம் செய்தால் விரைவாகவும், எளிதாகவும் விசா கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
இவரது பேச்சு தற்போது திரை வட்டாரங்களில் சர்ச்சையில் கிளப்பியுள்ளது.
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri