உடலில் அதை மட்டும் பார்த்து ரிஜெக்ட் பண்ணாங்க: ராதிகா ஆப்டே அதிர்ச்சி குற்றச்சாட்டு
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து இருந்தவர் நடிகை ராதிகா ஆப்டே. அவர் ஹிந்தி சினிமாவில் போல்டான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.
விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் உட்பட பல படங்களை தற்போது கைவசம் வைத்திருக்கிறார் ராதிகா ஆப்டே. இந்நிலையில் தற்போது ராதிகா அளித்திருக்கும் ஒரு பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு பெரிய பிரபலம் தன்னை படத்தில் நடிக்க வைக்க முடியாது என ஓப்பனாக கூறியதாகவும், அதற்கான காரணம் தான் தனக்கு ஷாக் கொடுத்ததாகவும் தெரிவித்து இருக்கிறார்.
'இன்னொரு நடிகைக்கு உதடுகள் பெரிதாக இருக்கிறது, மார்பகம் பெரிதாக இருக்கிறது, அதனால் அவரை நடிக்க வைத்தால் படம் அதிகம் வியாபாரம் ஆகும்' என காரணம் சொல்லி ராதிகாவை வேண்டாம் என கூறினார்களாம்.
சினிமா துறை இந்த நிலையில் தான் இருக்கிறது என சமீபத்தில் நடந்த இந்த விஷயம் பற்றி வருத்தமாக பேசி இருக்கிறார் ராதிகா ஆப்டே.
விக்ரம் திரைப்படம் முறியடிக்கவுள்ள மூன்று மிக பெரிய சாதனைகள் ! Industry Hit-ஆ?

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

கடலில் நீராடிய 10க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கால் முறிவு - திருச்செந்தூரில் பரபரப்பு! IBC Tamilnadu

புதிய வீட்டிற்கு செல்லும் வேல்ஸ் இளவரசர் வில்லியம், கேட் தம்பதி! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா? News Lankasri
