ஹீரோயினாக களமிறங்கும் பூவே உனக்காக சீரியல் ராதிகா ப்ரீத்தி! முக்கிய ஹீரோவுக்கு ஜோடி

By Parthiban.A Jun 09, 2023 04:30 PM GMT
Report

சன் டிவியின் பூவே உனக்காக தொடரில் ஹீரோயினாக நடித்து பாப்புலர் ஆனவர் ராதிகா ப்ரீத்தி. அந்த தொடர் கடந்த வருடம் நிறைவடைந்தது.

அந்த தொடருக்கு பிறகு ராதிகா ப்ரீத்தி சினிமாவில் கவனம் செலுத்த தொடங்க இருக்கிறார்.

ஹீரோயினாக களமிறங்கும் பூவே உனக்காக சீரியல் ராதிகா ப்ரீத்தி! முக்கிய ஹீரோவுக்கு ஜோடி | Radhika Preethi To Pair Sasikumar In A Movie

ஹீரோயின்

தற்போது ராதிகா ப்ரீத்தி நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

இந்த தகவல் வெளியாகி வைரலாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் ராதிகா ப்ரீத்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

ஹீரோயினாக களமிறங்கும் பூவே உனக்காக சீரியல் ராதிகா ப்ரீத்தி! முக்கிய ஹீரோவுக்கு ஜோடி | Radhika Preethi To Pair Sasikumar In A Movie

முதல் திருமண நாளில் கண்ணீர் விட்ட நயன்தாரா! விக்னேஷ் சிவன் கொடுத்த சர்ப்ரைஸ் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US