நடிகை ராதிகா சரத்குமாரின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
நடிகை ராதிகா
கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார். இதன்பின் ரஜினி, கமல், என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார்.
வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சூப்பர்ஹிட் சீரியலில் நடித்து கொடிகட்டி பறந்த ஒரு நடிகை இவர். சமீபகாலமாக முன்னணி திரை நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.
சொத்து மதிப்பு
அந்த வகையில், தற்போது நடிகை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரூ. 100 - 120 கோடி வரை ராதிகா சரத்குமாரின் சொத்து மதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்றலும், பெரிதும் திரைவட்டாரத்தில் கூறப்படுவது இவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.