58 வயதில் துளி கூட மேக்கப் போடாமல் இருக்கும் நடிகை ராதிகா - அசந்துபோன ரசிகர்கள்
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார்.
இதன்பின் ரஜினி, கமல், மோகன், கார்த்தி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக ஆனார்.
வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும், சித்தி, செல்லமே, வாணி ராணி, என பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.
இப்படி சின்னத்திரையில் கலக்கி வந்த நடிகை ராதிகா சரத்தாகுமார், தீடீரென சீரியல்களில் நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் 58 வயதாகும் நடிகை ராதிகா சரத்தாகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில் துளி கூட மேக்கப் போடாமல் புகைப்படத்தை ரசிங்கர்களை அசரவைத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
