மீண்டும் சீரியலில் நடிக்க வந்த ராதிகாவின் தங்கை நிரோஷா - ரசிகர்களுக்கு செம சப்ரைஸான தகவல்
வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதிகா சரத்குமார்.
இவரது தங்கை தான் நடிகை நிரோஷா ராம்கி. இவர் தமிழில் அக்னி நட்சத்திரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.
இதன்பின் பல திரைப்படங்கள் நடித்து வந்த நடிகை நிரோஷா, நடிகர் ராம்கியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சினிமா வாழ்க்கையிலிருந்து தள்ளியிருந்த நடிகை நிரோஷா சின்னப்பாப்பா பெரியப்பாப்பா சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.
பல சீரியல்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக சின்னத்திரையில் நடிக்கவில்லை.
இந்நிலையில் மீண்டும் புதிய சீரியல் ஒன்றில் தனது சொந்த தயாரிப்பின் மூலம் நடிக்க வருகிறாராம் நிரோஷா.
மேலும் இதில் புதிதாக கதாநாயகி ஒருவர் அறிமுகமாகவும் இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்..
குவைத்தின் உப்பு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை தாக்கிய ஈரான்., அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடி News Lankasri
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri