ஹாஸ்பிடல் வந்த ராதிகாவுக்கு ஷாக் கொடுத்த மாமியார்! காத்திருந்த இன்னொரு அதிர்ச்சி
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். அவர் செய்த மோசமான விஷயங்களை எல்லாம் மறந்து பாக்யா தான் அவரை ஹாஸ்பிடலில் கொண்டு சேர்க்கிறார்.
ராதிகா கோபியை பார்க்க ஹாஸ்பிடலுக்கு வருகிறார். உங்க ஹஸ்பண்டுக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு என பாக்யா தகவல் சொல்கிறார்.
ராதிகாவை தடுக்கும் ஈஸ்வரி
ராதிகா உள்ளே செல்ல முயன்றபோது அவரை வெளியிலேயே தடுத்து நிறுத்துகிறார் கோபியின் அம்மா ஈஸ்வரி. நீயும் உங்க அம்மாவும் செய்த சித்ரவதையால் தான் கோபி இங்கே அந்த படுத்திருக்கிறான் என ஈஸ்வரி கோபமாக ராதிகாவை திட்டுகிறார்.
மேலும் மருந்து வாங்க வேண்டும் என நர்ஸ் வந்து மருந்து சீட்டை கொடுக்க ராதிகா வாங்க கையை நீட்டுகிறார். ஆனால் பாக்யா தான் மனைவி என இன்னொரு நர்ஸ் கூறுகிறார். அதை கேட்டு ராதிகா உச்சகட்ட அதிர்ச்சி அடைகிறார்.
ப்ரோமோவில் நீங்களே பாருங்க.

நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu
